விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து அணி இலங்கை வந்தடைந்தது !

இலங்கையில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணத் தொடரின் சில போட்டிகளில் பங்கேற்பதற்காக,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று செவ்வாக்கிழமை (17) பிற்பகல் கட்டுநாயக்க
விமான நிலையத்தை வந்தடைந்தது, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்து அணிக்கான முதலாவது
போட்டி பிற்பகல் 3 மணிக்கு கண்டியில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தகது.




