உள்நாட்டு செய்திகள்
அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை !

இலங்கைக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின்
எண்ணிக்கை 436,000 ஐ எட்டியுள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15 ஆம்
திகதி வரையிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் பதிவாகியுள்ளனர்.




