உள்நாட்டு செய்திகள்
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்துக்கு நிகராக, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது ஒக்டென் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.





