உள்நாட்டு செய்திகள்
அதிகரித்தன எரிவாயு விலைகள் !

Litro domestic LP எரிவாயு சிலிண்டர் விலைகள் நேற்று நள்ளிரவு முதல்
அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5 kg, Rs.300 ரூபாய் அதிகரித்துள்ளது – புதிய விலை Rs. 3,990
5kg, Rs.120 ரூபாய் அதிகரித்துள்ளது – புதிய விலை Rs.1,602,
2.3 kg, Rs.56 ரூபாய் அதிகரித்துள்ளது – புதிய விலை Rs.750




