விளையாட்டுச் செய்திகள்
இலங்கை அணியின் அபார தோல்வி !

இன்று (19) இடம்பெற்ற 20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை மற்றும் சிம்பாப்வே
அணிகளுக்கிடையிலான போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றியைப் பெற்றது,
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஒவர்கள் நிறைவில் 178/7 ஓட்டங்களைப்பெற்றது,
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.03 ஒவர்கள் நிறைவில் 182 ஓட்டங்களைப்பெற்று
வெற்றியைப் பெற்றுக்கொண்டது .




