விளையாட்டுச் செய்திகள்
குமார் சங்கக்காரவின் தந்தை கண்டியில் காலமானார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர்
எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக
கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (04) அன்று மாலை 6 மணிக்கு கண்டியில்
உள்ள மஹிய்யாவா மயானத்தில் நடைபெறும்.




