விளையாட்டுச் செய்திகள்
இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் !

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இந்தியா,
தென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டனை நியமிக்கப்பட்டுள்ளதாக
உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.




