உள்நாட்டு செய்திகள்
பால் தேநீரின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

பால்மாவின் விலைகள் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பின் காரணமாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் சார்பில் பால் தேநீரின் விலைக்குறைப்புத் தொடர்பில் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது, அதனடிப்படையில் நாளை (16) முதல் ஒரு கப் பால் தேநீரின் விலையானது ரூபா.10 இனால் குறைவடையும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




