உள்நாட்டு செய்திகள்

103 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த 103 குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல்
சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் ஏ.எஸ்.பி எஃப்.யு. வூட்லர்
இந்த ஆண்டு தப்பியோடிய மூன்று பேர் ஏற்கனவே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும்
உறுதிப்படுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button