உள்நாட்டு செய்திகள்

யானை தாக்கியதில் வெளிநாட்டவர் உயிரிழப்பு !

சிகிரியாவை அண்மித்த பிதுறங்கல பகுதியில் யானை தாக்கியதில்
ஹங்கேரிய நாட்டினைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது, குறித்த நபர் தனது மனைவியுடன் குறித்த பகுதியில்
நடந்து சென்ற வேளையே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது,
பின்னர் சிகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில்
குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button