விளையாட்டுச் செய்திகள்

இன்று கண்டியில் இலங்கையின் போட்டி!

T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி இன்று (22) ஞாயிற்றுக்
கிழமை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button