விளையாட்டுச் செய்திகள்
சனத் ஜெயசூரிய விலகுகின்றார் என தகவல் !

T20 உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் மிகவும் மோசமான ஆட்டத்தினைத் தொடர்ந்து,
பாகிஸ்தானுக்கு எதிரான T20 உலகக் கிண்ண இன்றைய இறுதி சுப்பர் 8 போட்டிக்குப் பிறகு இலங்கை
தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூரிய விலகுவார்
என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனாலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும்
வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




