உள்நாட்டு செய்திகள்
சட்டத்தரணி கொலை, சந்தேகநபர்கள் இன்று நீதி மன்றத்தில் !

கடந்த வெள்ளிக் கிழமை அக்குரங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்
அதன்படி குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சகோதரர்கள் கொட்டாவ
பகுதியில் கைது செய்யப்பட்டனர்,
அதன்படி இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டனர், மேலும் தொடர்ந்து அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க
போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.




