உள்நாட்டு செய்திகள்
எங்கள் எண்ணங்கள் ஈரானிய மக்களுடன் – விஜித ஹேரத்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் குறித்து வெளியான
செய்தியைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவும் நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்திற்குச் சென்று
இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் “ஈரானின் நட்புறவை இலங்கை தொடர்ந்து பாராட்டுகிறது. எங்கள் எண்ணங்கள்
ஈரானிய மக்களுடன் உள்ளன” எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.




