உள்நாட்டு செய்திகள்
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல் !

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் மற்றும் தள்ளுபடி விவகாரங்களால் இலங்கையில் எரிபொருள்
தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவினாலும்போதிய கையிருப்பு உள்ளதாக பெட்ரோலிய
கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. டீசல் 35 நாட்களுக்கும், ஒட்டுமொத்த எரிபொருள் 37 நாட்களுக்கும்
போதுமானதாக உள்ளது, எனவே தேவையற்ற பீதி வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




