விளையாட்டுச் செய்திகள்

இன்று உலகக் கிண்ண இறுதிப்போட்டி, நியூசிலாந்துக்கு வாய்ப்பு !

இன்று மாலை 07 மணிக்கு அகமதாபாத்தில் இடம்பெறும் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன, மிகுந்த எதிர்பார்ப்புடன் இடம்பெறும்
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக
கிரிக்கட் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button