விளையாட்டுச் செய்திகள்
ஆடவர் T20 உலகக் கிண்ணம், இலங்கையில் இடம்பெறும் மாற்றம் !

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீனமயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளுக்காக 175 கோடி ரூபா (1.7 பில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) தெரிவித்துள்ளது.





