வெளிநாட்டுச் செய்திகள்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மறைவு !

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா மற்றும்
இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக
ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில்
இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள்,
விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத்
தலைவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button